True or Fake?

Monday 29 May 2017

#SUKID SUKAN INDIA KEDAH 2017

#SUKID
SUKAN INDIA KEDAH 2017
இந்திய சமுதாய விளையாட்டுத்துறை முன்னேற்றத்தை மனதில் வைத்து 2 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த கெடா இந்தியர் விளையாட்டுப்போட்டி 2017
2300 இந்திய மாணவர்களோடு 15 போட்டிகளை உள்ளடக்கி கோலாகலமாக முடிவடைந்தது.
நிறைவு விழாவில் மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி.மோகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


No comments:

Post a Comment