True or Fake?

Monday 29 May 2017

எம்.ஐ.எஸ்.சி.எப் இன் ஏற்பாட்டில் சாதனை நாளில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா!

எம்.ஐ.எஸ்.சி.எப் இன் ஏற்பாட்டில் சாதனை நாளில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா!

     20 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்  (மே 23) மலேசியத் திருநாட்டின் கொடியை எவரெஸ்ட் மலைச்சிகரத்தில்  டத்தோ எம்.மகேந்திரன்  டத்தோ என்.மோகனதாஸ் தலைமையிலான குழு நிலை நிறுத்தியது.

அதனை நினைவு கூர்ந்து போற்றும் வண்ணம் மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் ஏற்பாட்டில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.


No comments:

Post a Comment