True or Fake?

Monday 29 May 2017

ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 23.05.2017



தேசிய முன்னணி அரசு தமிழ்ப்பள்ளிகளின்பால் அதிக அக்கறைக்கொண்டு பல மேம்பாட்டு  திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அதன் அடிப்படையில், தெமர்லோ தொகுதியில் அமைந்துள்ள சுங்கை கவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ரிங்கிட் 1.6 மில்லியன் மதிப்பிலான புதிய கட்டிடத்தைப் பெற்று பதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது. இப்புதிய கட்டிடம் வெகு விரைவில் திறக்கப்படவுள்ளது.

அடுத்த தகவலுடன் நாளை மீண்டும் சந்திப்போம்.

Infozone MIC Bahagian Temerloh: 23.05.2017

Kerajaan Barisan Nasional amat prihatin terhadap pembangunan Sekolah Tamil dan melaksanakan pelbagai program bagi tujuan tersebut.

Bersandarkan dasar tersebut, blok bangunan baru bagi SJK Tamil Ladang Sungai Kawang yang terletak di Bahagian Temerloh telah siap dibina dengan kos RM 1.6 juta dan akan mula beroperasi dalam masa terdekat.

Kita akan bersua kembali esok dengan info seterusnya.


No comments:

Post a Comment