ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 17.05.2017
அங்காடி வியாபாரம் முதல் அனைத்துலக வர்த்தகம் வரை அனைத்து நிலையிலும் ஈடுப்பட்டுள்ள இந்திய தொழில்முனைவர்கள் பயனடையும் வண்ணம் தேசிய முன்னணி அரசு பல நிதி மற்றும் வழிக்காட்டி உதவிகளை சீட், தெக்குன், எஸ்.எம்.இ கோர்ப், அமானா் இக்தியார் போன்ற இலாகாக்கள் வாயிலாக வழங்கி வருகின்றது.
அவ்வகையில், கடந்த 2008-2016 தவணையில் தெமர்லோ மாவட்டத்தைச் சார்ந்த 194 இந்திய தொழில்முனைவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த தெக்குன் நேஷனல் வாயிலாக மொத்தம் ரிங்கிட் 28 லட்சம் வியாபார கடனுதவியாக பெற்றுள்ளனர்.
அடுத்த தகவலுடன் நாளை மீண்டும் சந்திப்போம்.
Infozone MIC Bahagian Temerloh: 17.05.2017
Demi membantu usahawan Kaum India dari perniagaan gerai hinggalah peringkat antarabangsa, Kerajaan Barisan Nasional menyediakan pelbagai dana dan program keusahawanan melalui agensi-agensi seperti SEED, TEKUN, SME Corp, Amanah Ikhtiar dan sebagainya.
Di Daerah Temerloh sahaja, seramai 194 orang usahawan Kaum India telah menerima jumlah pinjaman RM 2.8 juta dalam tempoh 2008-2016 melalui TEKUN Nasional bagi memperkembangkan bidang yang diceburi oleh mereka.
Kita akan bersua kembali esok dengan info seterusnya.
No comments:
Post a Comment