Tuesday, 30 May 2017
ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 30.05.2017
ஏற்கனவே நமது தகவல் களஞ்சியத்தில் அறிவிக்கப்பட்டதைப் போல இந்தியர்களுக்கான வியூக பெருந்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம் முறையான ஆவணங்கள் (குடியுரிமை, பிறப்பு பத்திரம், அடையாள அட்டை) கொண்டிராத இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு மெகா மைடஃப்தார் இயக்கத்தின் வாயிலாக தீர்வு காண்பது ஆகும்.
அதன் அடிப்படையில் பகாங் மாநில ரீதியிலான மெகா மைடஃப்தார் இயக்கம் ஜூன் 21 புதன்கிழமை தெமர்லோ பதிவிலாகாவில் மேற்கொள்ளப்படவுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாத நம்மினத்தார் நாட்டின் குடிமக்களாக சலுகைகள் பெற இத்திட்டம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த தங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம்.
அடுத்த தகவலுடன் நாளை மீண்டும் சந்திப்போம்.
Infozone MIC Bahagian Temerloh: 30.05.2017
Seperti yang dimaklumkan sebelum ini, Program Mega MyDaftar di bawah Malaysian Indian Blueprint bermatlamat menyelesaikan masalah dokumentasi pengenalan diri (kewarganegaraan, Surat beranak, Kad Pengenalan) di kalangan masyarakat India.
Kempen Mega MyDaftar peringkat Negeri Pahang akan berlangsung pada 21 Jun 2017 (Rabu) di Pejabat Jabatan Pendaftaran Negara JPN Temerloh. Sila sebarkan info kepada mereka yang berkenaan dan sama-sama kita pastikan mereka menghayati keistimewaan sebagai warga negara Malaysia.
Kita akan bersua kembali esok dengan info seterusnya.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment