True or Fake?

Monday 29 May 2017

ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 28.05.2017



தெமர்லோ மாவட்டத்தில் பழமையான, அதிக பக்தர்கள் திரளும் ஆலயமாக திகழும்  மெந்தகாப் கல்லுக்கோறி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நேற்றும் இன்றும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்வாலயத்தின் திருப்பணிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ம.இ.கா தெமர்லோ தொகுதி முயற்சியின்  வாயிலாக  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹஜி முகமட் ஷர்க்கார், மாநில ம.இ.கா தலைவர் டத்தோ இரா.குணசேகரன் ஆகியோர் உதவியுடன் மத்திய, மாநில அரசுகளின் கணிசமான மானிய நிதியுதவி தொடர்ந்து பெற்றுத்தரப்பட்டு வருகின்றது.

அடுத்த தகவலுடன் நாளை மீண்டும் சந்திப்போம்.

Infozone MIC Bahagian Temerloh: 28.05.2017

Perayaan Tahunan Kuil Sri Maha Kaliamman sedang disambut meriah pada hari ini. Kuil ini  merupakan di antara kuil terawal di Daerah Temerloh dan  menarik ramai pengunjung.

Demi membantu aktiviti kerohanian serta kerja-kerja penambahbaikan Kuil ini, MIC Bahagian Temerloh dengan kerjasama Ahli Exco Kerajaan Negeri Pahang YB Dato' Seri Hj Mohd Sharkar Shamsuddin serta Pengerusi MIC Negeri Pahang YB Dato' R. Goonasekaran berjaya mendapatkan sejumlah bantuan kewangan daripada Kerajaan Barisan Nasional Persekutuan dan juga Negeri Pahang secara berterusan.

Kita akan bersua kembali esok dengan info seterusnya.


No comments:

Post a Comment