True or Fake?

Monday, 29 May 2017

ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 26.05.2017



கலை, கலாச்சார கூறுகள் ஓர் இனத்தின் பண்பாட்டினை பிரதிபலிக்கின்றன. பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில் நமது இந்தியர்களின் கலை, கலாச்சாரத்தினை நிலைநிறுத்திட பல்வேறு திட்டங்களும், நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், ம.இ.கா தெமர்லோ தொகுதியின் ஏற்பாட்டில் பொங்கல், சித்திரை, தீபாவளி என பண்டிகை காலங்களில் நமது கலை, கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த தகவலுடன் நாளை மீண்டும் சந்திப்போம்.

Infozone MIC Bahagian Temerloh: 26.05.2017

Aspek kesenian dan kebudayaan merupakan warisan serta identiti sesebuah bangsa. Pelbagai program dilaksanakan demi menjana kesedaran masyarakat majmuk Malaysia terhadap seni budaya Kaum India.

Sebagai entiti yang mewakili masyarakat India, MIC Bahagian Temerloh tidak ketinggalan di dalam menganjurkan pelbagai program kesenian dan kebudayaan, khasnya sempena musim  perayaan seperti Ponggal, Chittirai dan Deepavali.

Kita akan bersua kembali esok dengan info seterusnya.




No comments:

Post a Comment