True or Fake?

Monday 29 May 2017

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ம இ கா -வுக்குச் சொந்தமானதாகும்.

National Mic Information
Mic Infozone

Datuk Seri Dr S.Subramaniam reitrred  that Parlimen Hulu Selangor will remain as a  fortress for MIC. Speaking to MIC leaders of MIC Hulu Selangor division yesterday, gathered for a 2-day retreat on GE-14 election machinery at Sungkai, Perak, MIC will field its candidate in Hulu Selangor and confident in winning the seat. "Hulu Selangor belongs to MIC. We will not give up the seat under any circumstances. So I urge everyone to work hard to ensure victory for our candidate in Hulu Selangor" he said

 "Every home, every nation and every political party has their own shortcomings and problems. Therefore we should learn to identify and appreciate positive and good features in everyone. Only then the community can progress. MIC leaders should always have a open mind and work towards the development of the community. It is quite common to have differences of opinion in politics which may lead to splits and divisions. But such splits should not remain forever and we eventually should reconcile" Datuk Ser Dr S. Subramaniam advised the MIC leaders. The 2-day retreat was attended by several leaders including Datuk P.Kamalanathan, the current member of Parliament for Hulu Selangor division chairman Balasundram

"Parlimen Hulu Selangor merupakan kerusi  MIC maka MIC tidak akan melepaskannya kepada sesiapapun", kata, Datuk Seri Dr Subramaniam.  Pada pilihanraya yang akan datang kami akan memastikan perwakilan yang bertanding akan mencapai kemenengan yang mutlak . Beliau berkata demikian semasa melancarkan Pemukiman  2 hari MIC Hulu Selangor  di Sungkai, Perak semalam dianjurkan oleh MIC  bahagian MIC Hulu Selangor.

Ujar beliau, masalah dalaman dan perbezaan pendapat  adalah perkara biasa di semua organisasi akan tetapi kita sebagai pemimpin haruslah mengenalpasti masalah tersebut dan mempunyai pemikiran yang terbuka untuk menanganinya  Pendekatan  ini membolehkan segala usaha  dan fokus  kita bagi membantu  masyarakat.

Beliau juga menyeru kepada ketua ketua MIC untuk sentiasa berfikiran terbuka bersepakat dan  berjasa kepada rakyat bagi membawa perubahan dalam masyarakat  walaupun kita mempunyai perbezaan  pandangan politik. Apabila kita tidak bersatu dan sentiasa berpecah bela  mengikut hala tuju masing masing, maka  ianya akan  menjejaskan masa depan masyarakat dan sokongan mereka terhadap parti .

Pemukiman  selama dua hari ini turut disertai oleh Ahli Parlimen Hulu Selangor  dan juga Timbalan Menteri  Pendidikan Datuk P.Kamalanathan ,Ketua Ketua cawangan MIC Hulu Selangor dan Ketua Bahagian  En Balasundram

 உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ம இ கா -வுக்குச் சொந்தமானதாகும். அதனை, கட்சி யாருக்கும் விட்டுக் கொடுக்காது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ம இ கா வேட்பாளர் வெற்றிப் பெறுவதை அனைவரும் உறுதிச் செய்ய வேண்டும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கூறினார்.

குறைகள், பிரச்சனைகள் இல்லாத நாடும் கிடையாது, வீடும் கிடையாது, கட்சியும் கிடையாது.  எனவே, நாம் நிறைகளை அடையாளம் கண்டு, போற்றும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் சமூகம் வளர்ச்சி காண முடியும்.

பேரா - சுங்கையில், உலு சிலாங்கூர் தொகுதி ம இ கா ஏற்பாட்டிலான கலந்துரையாடல் நிகழ்வில் நேற்று மாலை  ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

ம இ கா தலைவர்கள் எப்பொழுதும் திறந்த மனப்போக்கைக் கொண்டிருக்க வேண்டும். தலைவர்கள்  இந்திய  சமூகத்துக்காகப் பாடுப்பட வேண்டும். அரசியலில் கருத்து வேறுபாடுகளால் பிரிவும், பிளவும் ஏற்படுவது சகஜம். ஆனால், அது நிரந்தரமான ஒன்றாக கூடாது என சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் மேலும் கூறினார்.

இரு நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வில், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற  உறுப்பினரும் கல்வி துணையமைச்சருமான டத்தோ பி. கமலநாதன், தொகுதித் தலைவர் திரு. பாலசுந்தரம்,  ஸ்ரீ ஆதி சங்கரர் பீட அமைப்பாளர் சுவாமி மகேந்திர குருக்கள், மத்திய - மாநில  தலைவர்கள் உட்பட கிளைத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



No comments:

Post a Comment