True or Fake?

Monday 29 May 2017

ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 22.05.2017

                     

தெமர்லோ தொகுதியில் அமைந்துள்ள 7 தமிழ்ப்பள்ளிகளில், மெந்தகாப் நகரத் தமிழ் பள்ளியை தவிர மற்ற 6 பள்ளிகள் தோட்டப்புறங்களில் உள்ளன. தோட்ட மக்கள் நகர்புற வீடமைப்பு பகுதிகளுக்கு குடிப்பெயர்வதை தொடர்ந்து, தோட்டப் பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, ம.இ.கா தெமர்லோ தொகுதி் தேசிய ம.இ.கா,  கல்வி அமைச்சு, பகாங் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹஜி் முகமட் ஷர்க்கார், பள்ளி நிர்வாகம், வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோருடன் இணைந்து அப்பள்ளிகளை நகர்புறத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

அதன் பலனாக,  லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் ரிங்கிட் 70 இலட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.  அதே வேளையில், மெந்தகாப் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் அமைய தாமான் ரிம்பா குடியிருப்பு பகுதிக்கு அருகே 4 ஏக்கர் நிலத்தினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

அடுத்த தகவலுடன் நாளை மீண்டும் சந்திப்போம்.

Infozone MIC Bahagian Temerloh: 22.05.2017

Terdapat 7 buah Sekolah Jenis Kebangsaan Tamil di Bahagian Temerloh, dengan sebuah di Bandar Mentakab dan  yang selebihnya di kawasan ladang. Memandangkan bilangan penghuni ladang yang  bermigrasi ke kawasan bandar makin bertambah, maka sekolah kawasan ladang menghadapi masalah kekurangan pelajar dan  juga logistik. Bagi menangani isu ini, MIC Bahagian Temerloh bersama pucuk kepimpinan parti, YB Dato' Seri Hj Mohd Sharkar - Exco Pahang, Kementerian  Pelajaran, pihak pengurusan sekolah, PIBG, Lembaga Pengelola Sekolah dan pihak yang berkaitan mengambil inisiatif memindahkan sekolah kawasan ladang ke kawasan perumahan bandar.

Hasilnya, bangunan baru SJK Ladang Lanchang telah dibina dengan kos RM7 juta berdekatan jalan utama Lanchang dan akan dibuka tidak lama lagi. Manakala, tanah seluas 4 ekar berhampiran kawasan perumahan Taman Rimba telah diwartakan bagi pemindahan SJKT Ladang Mentakab.

Kita akan bersua kembali esok dengan info seterusnya.



No comments:

Post a Comment