True or Fake?

Monday, 29 May 2017

ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 19.05.2017

ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 19.05.2017

தெமர்லோ வட்டாரத்தின் பழமையான ஆலயங்களில் ஒன்றாக மெந்தகாப் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திகழ்கிறது. கடந்த 12.03.2017 அன்று இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் இனிதே  கொண்டாடப்பட்டது. இவ்வாலயத்தின் திருப்பணிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ம.இ.கா தெமர்லோ தொகுதி வாயிலாக கடந்த 5 ஆண்டுகளில் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹஜி முகமட் ஷர்க்கார், பிரதமர் துறை ஆகியோர் வாயிலாக மொத்தம் ரிங்கிட் 100,000 பெற்றுத்தரப்பட்டுள்ளது.

அடுத்த தகவலுடன் நாளை மீண்டும் சந்திப்போம்.

Infozone MIC Bahagian Temerloh: 19.05.2017

Kuil Sri Maha Ladang Mentakab merupakan di antara Kuil yang tertua di Daerah Temerloh. Perayaan Kumbabishekam Kuil tersebut telah disambut meriah pada 12.03.2017 yang lepas.

Di dalam tempoh 5 tahun yang lepas, MIC Bahagian Temerloh telah membantu mendapatkan sumbangan berjumlah RM100,000 bagi tujuan pembangunan dan aktiviti kerohanian Kuil ini melalui Presiden MIC Datuk Seri Dr S. Subramaniam, Ahli Exco Kerajaan Negeri Pahang Dato' Seri Hj Mohd Sharkar Shamsuddin dan juga Jabatan Perdana Menteri.

Kita akan bersua kembali esok dengan info seterusnya.                      



No comments:

Post a Comment