Monday, 29 May 2017
ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 27.05.2017
மலேசியாவின் தனித்தன்மையும் அடையாளமும் அதன் பல்லின மக்களின் இனம், பண்பாடு, மதம், கலை, கலாச்சார கூறுகளின் வாயிலாக பிரதிபலிக்கின்றது. இவ்வாறு பல வகைகளில் வேறுப்பட்டிருந்தாலும், அனைவரும் நல்லிணக்கத்தோடு திகழ்வதே நமது பலமாகும். இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் ம.இ.காவிலும், வெவ்வேறு தாய்மொழிகளையும் (தமிழ், மலையாளம், தெலுங்கு, சீக்கியர்) மத நம்பிக்கைகளையும் (இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்) கொண்ட உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் சேவையாற்றுகின்றனர்.
இன்று துவங்கும் ரமலான் மாதத்தையொட்டி, அனைத்து இஸ்லாமிய நண்பர்களும் இனிதே தங்கள் புனித நோன்பினை மேற்கொள்ள ம.இ.கா தெமர்லோ தொகுதி வாழ்த்துகிறது.
அடுத்த தகவலுடன் நாளை மீண்டும் சந்திப்போம்.
Infozone MIC Bahagian Temerloh: 27.05.2017
Keunikan bangsa Malaysia terletak pada kepelbagaian tradisi, keturunan, agama, kesenian dan kebudayaan rakyatnya. Saling hormat menghormati adat di antara kaum merupakan nilai kebangsaan masyarakat Malaysia. MIC sebagai entiti induk masyarakat India juga mencerminkan kepelbagaiannya tersendiri di mana ahlinya berbahasa ibunda (Tamil, Telugu, Malayaalam, Sikh dll) serta beragama (Hindu, Islam, Kristian dll) yang berlainan.
Sempena bulan Ramadhan yang bermula pada hari ini, MIC Bahagian Temerloh mengucapkan semua Umat Islam bagi selamat menunaikan ibadah puasa.
Ramadhan Kareem!
Kita akan bersua kembali esok dengan info seterusnya.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment