Monday, 29 May 2017
ம.இ.கா தெமர்லோ தொகுதி காங்கிரஸ் தகவல் களஞ்சியம்: 29.05.2017
தானத்தில் சிறந்த தானம் இரத்த தானமாகும். இரத்த தான நடவடிக்கைகளின் வாயிலாக பொதுமக்கள் பிறர் உயிரை காப்பாற்ற வல்ல அரிய வாய்ப்பினை பெறுகின்றனர்.
அவ்வகையில், தெமர்லோ மருத்துவமனை இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் ம.இ.கா தெமர்லோ தொகுதி, தெமர்லோ இந்தியர் காற்பந்து சங்கம், இந்தியர் பூப்பந்து சங்கம் போன்ற இயக்கங்கள் தொடர்ந்து இரத்த தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிகழ்வுகளின் ஊடே உடல் உறுப்பு தான பதிவும், இலவச மருத்துவ பரிசோதனையும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த தகவலுடன் நாளை மீண்டும் சந்திப்போம்.
Infozone MIC Bahagian Temerloh: 29.05.2017
Aktiviti kempen derma darah menyediakan platform dan peluang murni kepada orang awam bagi menyelamatkan nyawa mereka yang tidak dikenali.
MIC Bahagian Temerloh bersama NGO setempat seperti Persatuan Bolasepak India dan Persatuan Badminton India Daerah Temerloh menganjurkan program Kempen Derma Darah secara berterusan dengan kerjasama Unit Tabung Darah Hospital HOSHAS Temerloh. Saringan Kesihatan percuma serta pendaftaran penderma organ juga dijalankan bersama.
Kita akan bersua kembali esok dengan info seterusnya.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment