True or Fake?

Monday, 23 May 2016

கூட்டுறவு கழகம் பதிவுக்கு பிந்தைய விளக்கக்கூட்டம்

அனைவருக்கும் வணக்கம்
👉மஇகா பாசீர் கூடாங் பொருளாதார மேம்பாட்டு பிரிவு ஏற்பாட்டில்....

👉 கூட்டுறவு கழகம் பதிவுக்கு பிந்தைய விளக்கக்கூட்டம்

நமது தொகுதியின் முயற்சியில் உறுப்பினர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டமான கூட்டுறவு கழகம் கடந்த 8/5/2016 தேதியன்று பதிவு பெற்று மேல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இதனையடுத்து, பதிவுக்கு பிந்தைய விளக்கக்கூட்டம் கீழ்க்கண்ட நேரவலையின் படி நடைபெறவுள்ளது. தேசிய கூட்டுறவு கழக ஆணையத்தின் அதிகாரி நேரில் வந்து அனைத்து உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளிக்க உள்ளதால் அனைத்து கிளைத் தலைவர்கள், இளைஞர்,மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.         தொடர்புக்கு  : 012-6134477

நன்றி வணக்கம்...

👉நாள் :  23.5.2016 திங்கள்
👉நேரம் : இரவு 7.45 மணி
👉இடம் : ம.இ.கா பாசீர் கூடாங் அலுவலகம் 

💪முன்னேற்றுவோம்.... 💪முன்னேறுவோம் ... 

👉MIC Bahagian Pasir Gudang Biro Ekonomi Anjurkan :

👉 Taklimat Pendaftaran Koperasi ( Penubuhan)

Salam Muafakat Johor

Terlebih dahulu kami ingin sukacitanya memaklumkan bahawa Suruhanjaya Koperasi Malaysia meluluskan permohonan Penubuhan Koperasi pada 8/5/2016 bagi menjalankan akviti-aktiviti perniagaan bagi melahirkan usahawan dikalangan ahli kita.  Panduan dan Taklimat bagi koperasi bagi ahli-ahli akan diadakan oleh Pegawai dari Suruhanjaya Koperasi Malaysia akan diadakan seperti tetapan dibawah.Kami meminta semua Ketua cawangan, Pemuda,Wanita, Putra dan Putri hadir ke sesi taklimat oleh Pegawai SKM. Sebarang pertanyaan sila hubungi : 012-6134477.

👉Tarikh : 23 May 2016 (Isnin)
👉Masa : 7.45 Malam
👉Tempat : Pusat Khidmat  MIC bahagian Pasir Gudang

Sekian, Terima Kasih.

No comments:

Post a Comment