இன்று 28.5.16ம் நாள்
மதிப்புமிகு டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஸ்ணன் அவர்களின் தலைமையில் மலேசியத் தமிழ் முன்னாள் மாணவர் சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழி விழா பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப் பாள்ளியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மஇகா சிரம்பான் தொகுதித் தலைவர் கலந்து சிறப்பித்து சங்கம் மற்றும் பள்ளி மேற்கொள்ளும் நடவடிக்கைளுக்கு மஇகா என்றும் உறுதுணையாகவும் உறவுப் பாலமாகவும் இருக்குமென கூறினார்.
No comments:
Post a Comment