True or Fake?

Monday, 6 February 2017

ம இ கா பற்றி பொய்யுரைகளை எழுதி வரும் நாளிதழுக்கு எதிராக மகஜர்

ம.இ.கா தேசிய தகவல் பகுதி
MICInfozone

இன்று ம.இ.கா தேசிய தகவல் பகுதி தலைவர் டத்தோ வி எஸ் மோகன் தலைமையில் சென்ற குழுவினர் உள் துறை அமைச்சுக்கு சென்று ம இ கா பற்றி  பொய்யுரைகளை எழுதி வரும் நாளிதழுக்கு எதிராக  மகஜர் ஒன்றை  வழங்கினர் . இந்த மகஜரை அச்சு பிரிவிக்கான இணச் செயலாளர்  முகமட்  நயிம் இட்ரிஸ் பெற்றுக் கொண்டார் . ம இ கா பற்றியும் தேசிய தலைவரையும் தொடர்ந்து தவறான பொய்யுரைகளை எழுதிவரும் அந்த நாளிதலுக்கு எதிராக ஏற்புடைய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென  முறையீடு செய்யப்பட்டுள்ளது . மகஜரை பெற்றுக் கொண்ட நயிம் மற்றும்  உள் துறை அமைச்சின் அதிகாரிகள்  விளக்கங்களை பெற்றுக் பொண்டு அதற்கான துரித நடவடிக்கையை எடுப்பதாக கூறினர் . இதற்கு முன்பாக இக்குழுவினர்  அந்த நாளிதழைப் பற்றி டாங் வாங்கி காவல் நிலையத்தில் புகார் ஓன்றையும் செய்தனர்



No comments:

Post a Comment