MIFA Booth @ Thaipusam Batu Caves. Please spend few mins to visit the booth.
It's based beside the field near to Silver Chariot house
Monday, 13 February 2017
MIC Youth urges IGP to act on custodial death issues

https://goo.gl/QnzLlo
https://goo.gl/QnzLlo
Sambutan Thaipusam di Kuil Sri Subramaniam Sitiawan
Sambutan Thaipusam di Kuil Sri Subramaniam Sitiawan. Kerajaan BN Perak memberi sumbangan Rm20 ribu kepada JK Kuil ini bagi tujuan naiktaraf Kemudahan Kuil.
Mic Bahagian Lumut juga menaja minuman Cendol kepada penganut-penganut.Turut hadir YB Dato Rashidi Ibrahim DUN Pasir Panjang.

Bantuan mengemaskini Skim Peduli Sihat
Memberi bantuan percuma mengemaskini Skim Peduli Sihat dan Kebajikan secara on -line dan manual kepada pengundi tempatan di PKM di premis pejabat Agensi Puvan oleh Tuan Puvan selaku Ketua cawangan MIC Taman Desawan Klang .Selangor Siri 05/2017
Hari pertama( 08/02/2017) sambutan Thaipusam di Thanneer Panthal di Kuil Sri Subramaniam Sg. Petani Kedah
WANITA MIC
Pergerakan Wanita MIC Negeri Kedah
Hari pertama( 08/02/2017) sambutan Thaipusam di Thanneer Panthal di Kuil Sri Subramaniam Sg. Petani Kedah.
Pada hari pertama aktiviti Wanita MIC Kedah ialah demo membuat alat perhiasan diri JUMKA kepada wanita-wanita secara percuma. Sebanyak 50 alat perhiasan diri ini juga diberi secara percuma kepada kanak-kanak perempuan.
#WanitaMIC #SubraPower #DatoMM #MediaAlerts

ம இ காவின் விவேகமான செயல்பாட்டாலும் ஆக்கப்பூர்வ நடவடிகைகளாலும் பேராக் மாநில அரசு டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தலைமையில் இந்திய சமுதாயத்திற்காக நன் நிலையிலான மேம்பாட்டு உதவிகளை வழங்கி வருகிறது – டத்தோ இளங்கோ தகவல்.

ஈப்போ – பேராக் மாநிலத்தில் ம இ கா மேற்கொள்ளும் விவேகமான செயல்பாட்டாலும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளாலும் பேராக் மாநில அரசு டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தலைமையில் தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கான நன் நிலையிலான மேம்பாட்டு உதவிகளை செய்து வருவதாக மாநில ம இ கா தலைவரும் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ வ.இளங்கோ பெருமிதமாய் கூறினார்.
பேராக் மாநிலத்தில் இயங்கி வரும் 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் அதன் கல்வி வளர்ச்சிக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு வெ.10 லட்சத்தை ஒதுக்குவதாக கூறிய அவர் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் தமிழ்ப்பள்ளியில் கல்வி வளர்ச்சியோடு வறுமை நிலை மாணவர்களின் பயன்பாட்டிற்க்கும் விவேகமாய் திட்டமிடப்பட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி,ஒதுக்கப்படும் நிதியில் உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார சிக்கலையும் குடும்ப சூழலின் காரணியமாய் உயர்கல்வியை தொடர்வதில் பிரச்னையை எதிர்நோக்கும் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமாய் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறிய டத்தோ இளங்கோ இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அந்நிதி நிறைவாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
மேலும்,தமிழ்ப்பள்ளிகளுக்கு நகலக கருவி உட்பட தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் அடிப்படை செலவீனங்களுக்கும் ஆண்டுதோரும் ஒதுக்கப்படும் நிதி பெரும் பங்களிப்பு செய்வதோடு மாணவர்கள் நல நிகழ்வுகளுக்கும் தேவையான தேவையான அடிப்படையில் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் டத்தோ இளங்கோ நினைவுக்கூர்ந்தார்.கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி அதன் இலக்கிற்காக முறையாக பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பள்ளிக்கூடங்களை போல நம்மினத்தின் அடையாளமாகவும் வரலாறாகவும் பேராக் மாநிலத்தில் உயிர்ப்பித்திருக்கும் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் அதன் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டுதான் வருகிறது.இதில் நிலப்பிரச்னைகளை எதிர்நோக்கும் ஆலயங்களுக்கு நன் தீர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் சுமூகமான பேச்சுவார்த்தைகளின் மூலம் நிலங்களும் பெற்று தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி,ஈப்போ புந்தோங்கில் மின் சுடலை நிர்மாணிப்பதற்கான செலவினத்தை மாநில அரசின் மூலம் பல லட்சம் வெள்ளியை பெற்று தந்தோடு தைப்பூசத்தின் முதல் நாள் ஈப்போ கல்லுமலை ஆலயத்திற்கு வருகை அளித்த மாநில மந்திரி பெசாரின் புந்தோங் மின் சுடலை பயன்பாட்டிற்காக மேலும் வெ.50,000ஐ பெற்றும் தந்துள்ளோம் எனவும் கூறிய டத்தோ இளங்கோ புந்தோங்கை தவிர்த்து தைப்பிங்,சித்தியவான்,சுங்கை சிப்புட் மற்றும் உத்தான் மெலிந்தாங் ஆகிய பகுதிகளிலும் மின்சுடலை நிர்மாணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் சில இடங்களில் அப்பணி அதன் நிறைவை எட்டும் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
இதற்கிடையில்,இம்மாநிலத்திலுள்ள ஆலயங்களின் வளர்ச்சிக்கும் அதன் சமய காரியங்களுக்கும் தேவையான மானியங்களை வழங்கி வரும் வேளையில் சமூக உணர்வோடும் நம்மினத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் பங்காற்றும் நோக்கில் பேராக் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு சாரா இயக்கங்களுக்கும் தேவைகளுக்கு ஏற்ப அரசு மானியங்களையும் வழங்கி வருவதாக கூறிய மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ இளங்கோ அலுவலகத்திற்கு உடனடி உதவி நாடி வரும் மக்களுக்கும் சமூக உணர்வோடு உடனடி உதவிகளையும் செய்து வருவதாகவும் சுட்டிக்காண்பித்தார்.
இந்த உதவிகளும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீரின் ஒத்துழைப்போடும் ஆதரவோடும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் டத்தோ இளங்கோ கூறினார்.இதற்கிடையில்,வழங்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் அதன் நடவு பணிகள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் சில கால அவகாசத்திற்கு பிறகு அறுவடை மேற்கொள்ளும் போது இம்மாநில இந்திய மாணவர்கள் மேலும் கூடுதலாக பயன்பெறும் நிலை உருவாகும் என்றும் நினைவுறுத்தினார்.
இவற்றை தவிர்த்து பேராக் மாநில இந்திய சமூகம் பெரும் பயன்பெறும் வகையிலான புதிய மேம்பாட்டுத் திட்டங்களும் வரையப்பட்டு வருவதாக சுட்டிக்காண்பித்த டத்தோ இளங்கோ இத்திட்டங்கள் யாவும் அதன் இலக்கை அடையவும் வெற்றிகரமாய் முன்னோக்கி செல்வதற்கும் எல்லாத் தரப்பு சமூக மக்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில்,தனக்கெதிரான விமர்சங்களை தாம் தடுக்க விரும்பவில்லை என கூறிய அவர் விமர்சனங்களை தாம் எப்போதும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையோடு இருப்பதாகவும் கூறினார்.பேராக் மாநில அரசாங்கத்தில் இந்திய சமூகத்தின் பிரதிநிதியார் தாம் இருக்கும் பட்சத்தில் இம்மாதிரியான விமர்சங்கள் தவிர்க்க முடியாது என்பதை தாம் உணர்ந்திருப்பதாகவும் கூறினார்.ஆனால்,விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாகவும் விவேகமாகவும் இருத்தல் வேண்டும்.அஃது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாய் இருக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும்,தன்னை விமர்சனம் செய்பவர்களும் தன்னோடு இணைந்து பயணம் செய்வதை விரும்பதாக கூறிய அவர் இந்திய சமுதாயத்திற்கு பெரும் நன்மையை கொண்டு வர அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் அவசியம் எனும் விவேகமான தூரநோக்கு எண்ணத்தோடு வெளிப்படையான சிந்தனையோடும் தாம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் டத்தோ இளங்கோ தனது அறிவார்ந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அனைத்து தரப்பினருடனும் கைகோர்த்து பயணிக்க தாம் தயார் என கூறிய டத்தோ இளங்கோ நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு பாடுவோம் வாரீர் என டத்தோ இளங்கோ அனைத்து தரப்பிற்கும் வேண்டுக்கோள் விடுத்தார்.
பேராக் மாநில அரசாங்கத்தின் மூலம் கடந்தக்காலங்களிலும் சரி நடப்பியல் சூழலிலும் சரி பேராக் மாநில ம இ கா இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருவதோடு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் நிறைவாக செய்து வந்துள்ளது.இந்திய சமுதாயமும் நம்மை சார்ந்த வரலாற்று அடையாளங்களும் பேராக் மாநிலத்தில் சிறந்த மதிப்போடும் கீர்த்தியோடும் உயிர்ப்பித்திருக்க பேராக் மாநில ம இ காவின் பங்களிப்பு ஆக்கப்பூர்வமானது என்றும் டத்தோ இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தைப்பூச நாளன்று புந்தோங் மின் சுடலைக்கு மேலும் வெ.50,000 மாநில அரசு வழங்கியது.

ஈப்போ – புந்தோங் மின் சுடலை நிர்மாணிப்புப் பணிக்காக ஏற்கனவே வெ.13 லட்சத்தை வழங்கியிருந்த பேராக் மாநில அரசாங்கம் தைப்பூசத்தை முன்னிட்டு மேலும் வெ.50,000ஐ மின் சுடலை பராமரிப்பிற்காக பேராக் மாநில அரசாங்கம் வழங்கியது.தைப்பூசத்திற்கு முதல் நாள் ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வருகை புரிந்த மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் இதனை தெரிவித்தார்.
மேலும்,வெ.50,000ஐ வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஆலய தலைவர் ஆர்.வீ.சுப்பையாவிடம் மந்திரி பெசார் மாதிரி காசோலையையும் வழங்கினார்.ஈப்போ இந்து தேவஸ்தானத்தின் தலைமையில் இயங்கும் புந்தோங் மின் சுடலை எதிர்நோக்கும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பேராக் மாநில ம இ கா தலைவர் டத்தோ வ.இளங்கோவும் பொது மக்களும் நிதி உதவிகளை வழங்கிய வேலையிலும் இதர செலவினங்களுக்காக நிதி உதவியை தேவஸ்தானம் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில்,புந்தோங்கில் நிர்மாணித்து வரும் மின் சுடலை தொடர்பில் அநாவசிய கருத்துக்களை பேசி மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்ட மாநில மந்திரி பெசார் மின் சுடலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.பேராக் மாநிலத்தில் தொடர்ந்து இந்திய சமுதாயத்தின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்வதில் மாநில அரசாங்கம் விவேகமாய் செயல்படுவதாகவும் அதற்கு டத்தோ இளங்கோ தலைமையிலான மாநில ம இ கா பெரும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பேராக் மாநில மந்திரி பெசார் ஈப்போ கல்லுமலை ஆலயத்திற்கு வருகை புரிவது பெருமிதமாக இருப்பதோடு பேராக் மாநிலம் அனைத்து மதங்களுக்கும் இன நம்பிக்கைகளுக்கும் வெளிப்படையான மதிப்பும் அங்கீகாரமும் வழங்கி வருவதற்கான பெரும் சான்று என மாநில ம இ கா தலைவரும் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ வ.இளங்கோ கூறினார்.
பேராக் மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் கல்வி,பொருளாதாரம் உட்பட அவர்களின் மேம்பாடு வளர்ச்சியில் மாநில ம இ கா மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வ திட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் தொடர்ந்து டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தலைமையிலான மாநில அரசாங்கம் பெரும் ஆதரவு வழங்கி வருவதோடு இந்திய சமுதாயத்தின் மீது தனித்துவ கவனத்தையும் அஃது கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
புந்தோங்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மின் சுடலை பணி அதன் நிறைவை அடந்த பின்னர் முறையாக செயல்படும் என கூறிய ஈப்போ இந்து தேவஸ்தானத் தலைவர் சுப்பையா ஆலய வளர்ச்சிக்கும் மின் சுடலை நிர்மாணிப்பிற்கும் பெரும் ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் விளங்கி வரும் மாநில அரசாங்கத்திற்கும் மாநில ம இ கா தலைவர் டத்தோ இளங்கோவிற்கு நிர்வாகத்தின் சார்பில் தனது நன்றியினை பதிவு செய்துக் கொண்டார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை தந்ததோடு மின் சுடலை நிர்மாணிப்பிற்கு வெ.50,000ஐ மானியமாகவும் மந்திரி பெசார் வழங்கிய போது அவருடன் மாநில சபாநாயகர் தங்கேஸ்வரி,ஈப்போ மேயர் டத்தோ சம்ரிமான் உட்பட ம இ கா பொருப்பாளர்களும் பொது இயக்கத்தினரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை பிரச்சனை தீர்க்கப்படும் – பத்துமலையில் கலாச்சார மையம் நிறுவ முயற்சி” சுப்ரா!

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை காலை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள பத்துமலை வந்தபோது நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் உரையாற்றினார்.
துணைப் பிரதமர் முன்னிலையில் டாக்டர் சுப்ரா ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:-
இந்த விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி கலந்து கொண்டுள்ளது இந்திய சமுதாயத்திற்கு நமது அரசாங்கம் காட்டி வரும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.நமது நாட்டின் பல இன, பல கலாச்சாரக் கொண்டாட்டங்களின் இன்னொரு பிரதிபலிப்பாகத் திகழ்வதுதான் தைப்பூசத் திருவிழா.அனைத்து மதங்களுக்கும் உரிய இடத்தையும், வாய்ப்புகளையும் நமது அரசியல் அமைப்பும் அரசாங்க நடைமுறைகளும் வழி வகுத்துத் தந்துள்ளன. நமது நாட்டின் பல இன, மத நல்லிணக்கத்தை நாம் தொடர்ந்து பேணிக்காத்து வரவேண்டும். எந்தத் தரப்பிலிருந்தும் நமது மத ஒற்றுமைக்கு பங்கம் வர, அச்சுறுத்தல் ஏற்பட நாம் அனுமதிக்கக்கூடாது.
குடியுரிமை மீதான பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன
துணைப் பிரதமர் சாஹிட், டாக்டர் சுப்ரா கலந்து கொண்ட நிகழ்ச்சியைக் கண்டு களித்த திரளான மக்கள்…
இந்திய சமுதாயத்தில் குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பிலான பிரச்சனைகளை நமது துணைப்பிரதமர் தலைமையின் கீழ் இயங்கி வரும் உள்துறை அமைச்சுடன் இணைந்து தீர்த்து வைக்கத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம் என்பதை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.இதுவரையில் உள்துறை அமைச்சரின் ஒத்துழைப்புடன் சுமார் 4,800 இந்தியர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவதில் மஇகா சார்பில் நாங்கள் பாடுபட்டு வெற்றியடைந்துள்ளோம்.மேலும் 500 இந்தியர்களுக்கான குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அந்த குடியுரிமைகள் வழங்கப்படும் என்றும் நாங்கள் அறிகிறோம்.மேலும் 2,000 இந்தியர்களின் குடியுரிமை விண்ணப்பங்கள் பல்வேறு கட்டங்களில் பரிசீலனையில் இருந்து வருகின்றன எனவும் நாங்கள் அறிந்துள்ளோம்.இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனைகள் தொடர்பில் அதனைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் பாடுபட்டு வரும் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி உள்துறை அமைச்சில் இதற்கென சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளார் என்பதையும் அவர்கள் எங்களுடன் அணுக்கமாக இணைந்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்கச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதையும் இந்த வேளையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எனவே, நாம் அனைவரும் இணைந்து பாடுபட்டால், உள்துறை அமைச்சர் தந்து வரும் ஒத்துழைப்பு காரணமாக, இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனையை கூடிய விரைவில் சுமுகமான முறையில் தீர்த்து வைத்து விடலாம் என நம்புகிறேன்.
தேசிய உருமாற்றுத் திட்டம் 2050
தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட மக்களிடையே துணைப் பிரதமர்…
அண்மையில் நமது பிரதமர் தேசிய உருமாற்றத் திட்டம் 2050 என்ற திட்டத்தை, அடுத்த 34 ஆண்டுகளில் நாட்டின் தேசிய வளர்ச்சியை எவ்வாறு உருமாற்றுவது என்ற நோக்கத்தோடு வெளியிட்டுள்ளார்.மலேசிய சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளில் இருந்தும் கருத்துக்களைக் கேட்டு, அந்தக் கருத்துக்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் 2050-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தேசிய உருமாற்றத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இந்தத் திட்டம் விவரிக்கிறது.டிஎன் 50 என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் வெற்றியடைய மஇகா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்பதோடு, இந்திய சமுதாயத்தின் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கருத்துகளைக் கேட்டறிந்து, அந்தக் கருத்துகளை டிஎன் 50 திட்டக் குழுவின் பரிசீலனைக்கு வழங்கும் என்றும் இந்த வேளையில் நான் உறுதி கூற விரும்புகின்றேன்.
பத்துமலையில் இந்தியர் கலாச்சார மையம்
பத்துமலை வளாகம் இந்துப் பெருமக்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் தலமாகவும், அவர்களின் மத நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அவர்கள் கூடுகின்ற இடமாகவும் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்ற சுற்றுலாத் தலமாகவும் மாறியுள்ளது.மலேசியா வரும் சுற்றுலாப் பயணிகள் காணவிரும்பும் மையமாக பத்துமலை வளாகம் உருவெடுத்துள்ளது. எனவே, இதனை ஓர் சிறந்த சுற்றுலா மையமாக உருமாற்றவும், நிர்மாணிக்கவும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் பத்துமலைத் திருத்தலத்தை சிறந்த சுற்றுலா மையமாக உருமாற்ற எடுத்து வரும் முயற்சிகளுக்கு அரசாங்கம் துணை நிற்க வேண்டும் என்றும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமருடனும், சுற்றுலாத் துறை அமைச்சருடனும் விவாதித்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பத்துமலை வளாகத்தில் இந்தியர் கலாச்சார மையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டுள்ளார். அந்தக் கோரிக்கையையும் நான் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். நமது அரசாங்கத்தின் ஆதரவும், அனுமதியும், ஒத்துழைப்பும் இந்தத் திட்டத்திற்கு கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன் என்றும் உறுதி கூற விரும்புகின்றேன்.

PROGRAM KESELAMATAN DIRI PELAJAR
PROGRAM KESELAMATAN DIRI PELAJAR"
Pagi tadi Program Telah di adakan
Di Dewan SMK Bahau Jempol Negeri Sembilan
Anjuran Persatuan Penduduk kg Taman Jaya Bahau.& MIC dengan kerjasama PDRM Daerah Jempol Negeri Sembilan
Turat hadir GuruBesar SMKB, Seramai 1046 Murid telah hadir
Sekian Terima Kasih
K. MURTHY MIC

Handover cheque amounting to RM7k to Mrs Poovaneswari from Selat Klang
Handover cheque amounting to RM7k to Mrs Poovaneswari from Selat Klang today at Tekun Meru office. In attendance were Ms Malina from Tekun National.
Sambutan Thaipusam di Thanneer Panthal di Kuil Sri Subramaniam Sg. Petani
Pergerakan Wanita MIC Negeri Kedah
Hari
Ketiga( 10/02/2017) sambutan Thaipusam di Thanneer Panthal di Kuil Sri Subramaniam Sg. Petani Kedah. Pada hari ketiga aktiviti Wanita MIC Kedah ialah membuat klip rambut wanita.Ramai wanita telah mendapatkan demo perkhidmatan ini secara percuma.Selain itu, 100 klip rambut secara percuma kepada kanak2 perempuan. Terima kasih diucapkan kepada YB Senator Dato Jaspal Singh, Ketua-Ketua Bhg, Ketua-Ketua Cawangan dan Sayap-Sayap MIC Negeri Kedah.

laporan Polis Terhadap Fitnah dalam Facebook
Timbalan Ketua Pemuda MIC Kebangsaan, Saudara Thinalan T Rajagopalu telah membuat laporan polis pertama di Balai Polis Port Dickson hari ini keatas paparan Facebook di muka halaman Malaysian Indian Voice For Change dan pengendali muka halaman tersebut bernama Sanmugan Raman. Halaman Facebook ini sering memaparkan post post yang bersifat benci dan fitnah terhadap Perdana Menteri Malaysia, Parti Barisan Nasional dan parti parti komponen terutamanya UMNO, MIC dan MCA. Cukuplah dengan tomahan tomahan, fitnah dan pembohongan seperti ini terhadap kerajaan dan pemimpin pemimpinnya. Saudara Thinalan telah menyeru semua Pemuda MIC,serta ahli parti komponen yang lain di seluruh negara untuk membuat laporan berpaut. Rakyat perlu disalurkan dengan maklumat yang sahih dan bertanggungjawab. Beliau telah menggesa pihak polis untuk mengambil tindakan keras dengan kadar segera keatas pengendali halaman Facebook tersebut, Sanmugan Raman.
Program Pesta Ponggal Anjuran Mic Bahagian Sembrong
Program Pesta Ponggal Anjuran Mic Bahagian Sembrong dipaloh 11/02/2017 Bersama Dato ghani, Dato Asojan, Yb vithayanthan, En chandrasekar ketua mic bahagian sembrong, NGO'S dan ketua2 cawangan mic bahagian sembrong. Saya setiausaha mic bahagian sembrong mengucapkan ribuan terimakasih kepada semua yang menjayakan program ini.
Tinjauan prihatin ke Kg Sungai Timah
Mengadakan tinjauan prihatin ke Kg Sungai Timah serta mendengar masalah kemudahan infra dari penduduk setempat
Kunjungan prihatin Dan memberi sumbangan kepada Adik Sunder Rao
Kunjungan prihatin Dan memberi sumbangan kepada Adik Sunder Rao yang kehilangan kaki kiri beliau dalam kemalangan dua bulan yang lalu.Beliau tinggal di Kg Sungai Timah, Hutan Melintang.
Kursus Beauty & Bridal ( Make Up)
மெர்பொக் தொகுதி ம.இ.கா மகளிர் பகுதி.
Pergerakan Wanita MIC Bhg.Merbok. Latihan Kemahiran NAAM untuk wanita telah dijalankan.Kursus Beauty & Bridal ( Make Up) telah diadakan pada 11/02/2017(Sabtu) di Pejabat MIC Negeri Kedah pada pukul 10.30 pagi hingga 12.30tgh. Seramai 20 orang peserta telah mengikuti kursus ini. Terima kasih kepada YB Dato M.Saravanan,YBhg. Dato Mohana Muniandy dan En.Arumugam Ariman.
#MICMerbok #WanitaMICMerbok

Pesta Ponggal 2017 bersama NGO di Gugusan Kantan, Seksyen 7 Kota Damansara
Pesta Ponggal 2017 bersama NGO di Gugusan Kantan, Seksyen 7 Kota Damansara bersama ADUN Kota Damansara YB Datuk Halimaton Saadiah.
Emergency Support by MIC KAPAR
Visited one shop cum house owned by Mrs Komthy at kg perepat. Photos as above. Roof damaged due to strong wind at 2pm today. In attendance were Dun Sementa mic chief Mr Palany, PDM chief Mr Ganapathy and KBKK Mr Ramesh.
Program Pesta Ponggal Anjuran MIC Bahagian Sembrong
Salam sejahtera dan salam muafakat..program pesta ponggal anjuran mic bahagian sembrong dipaloh 11/02/2017 Bersama Dato ghani, Dato Asojan, Yb vithayanthan, En chandrasekar ketua mic bahagian sembrong, NGO'S dan ketua2 cawangan mic bahagian sembrong. Saya setiausaha mic bahagian sembrong mengucapkan ribuan terimakasih kepada semua yang menjayakan program ini.
Sambutan Pesta Perpaduan Ponggal Anjuran Mic Ng Perak Bersama Mic Bahagian Ipoh Barat
Sambutan Pesta Perpaduan Ponggal Anjuran Mic Ng Perak Bersama Mic Bahagian Ipoh Barat yang dirasmikan oleh YB Datuk Seri Dr S.Subramaniam, Presiden Mic Merangkap Menteri Kesihatan Malaysia di Kg Kacang Putih, DUN Buntung.
KAPAR VETERAN FOOTBALL TOURNAMENT 2017. JOINTLY ORGANIZED BY MIC KAPAR DIVISION AND RJ TENDRAL FC KAPAR

Today 16 teams participated and the game was held at TNB field Kapar. Opening ceremony was officiated by Kapar Deputy BN Chief Y.Bhg Dato Saroni on behalf of BN Chief Y.Bhg Dato Hj Faizal and closing ceremony by Dtk Saktivel, SG MIC. Kapar Veteran Indian FC team won and became the Champion with cash prize of RM3K+Trophy+Medals. Huge supporters from Kapar turn up for this event. Both Vip's pledged a reasonable amount for this big event. In attendance were MYPPP DC -Tuan LKJ Kathir and ALL MIC Division office bearers,BC's and the respective team manager's. Congratulations to KAPAR VETERAN INDIAN FC TEAM.

Sambutan Perayaan Ponggal di Hospital Sg Buloh Subang
Sambutan Perayaan Ponggal di Hospital Sg Buloh Subang. Bersama Pengerusi Mic Bahagian Subang En. Saundarasan Nachiappan dan En. Prakash Rao
#MICBAHAGIANSUBANG #P107
#MICBAHAGIANSUBANG #P107
Wednesday, 8 February 2017
Sumbangan Kecemasan
Ziarah keluarga mendiang P.Subramaniam 85 thn, ayah kpd En.kaliappan Subra, menyampaikan sumbangan kecemasan Yb Datin Mastura Yazid Ahli Parlimen Kuala Kangsar & ucapan takziah kpd keluarga beliau.
Turut bersama saya Ybhg Dato Bhopalan KB Mic Kuala Kangsar & DrR.Nadarasah Naib Mic bhg k.kangsar.

Sumbangan prihatin oleh Setiausaha Pemuda MIC Kebangsaan saudara Arvind
Mic Youth Bureau IT
Mic Youth
Sumbangan prihatin oleh Setiausaha Pemuda MIC Kebangsaan saudara Arvind kepada Pn.Paruvochy a/p Rengasamy dari Taman Sri Manikavasagam,Ladang Raja Musa, Kuala Selangor sebanyak RM 1000 bagi menampung kos perubatan puan yang mengalami sakit buah pinggang.Anaknya telah mewakili beliau untuk menerima sumbangan tersebut.
#teamSIVA

DEWAN TERBUKA UNTUK KOVIL MAHA MARIAMMAN CHAMEK @ MIC SEMBERONG, JOHOR

MIC Bahagian Semberong dengan ikhlas mengucapkan ribuan terimakasih kepada YAB Menteri Besar Johor di atas pemberian peruntukkan dan kepada YB Ravenkumar, ADUN Tenggaroh yang mengusahakan peruntukkan ini untuk pembinaan Dewan Terbuka Kovil Maha Mariamman Chamek, Semberong. Usaha membangunkan dewan ini adalah salah satu rancangan yang dijayakan dalam agenda MIC Bahagian Semberong.
K.Chandrasegar
Pengerusi MIC Semberong

Scholarship to Indian students
Mic Youth Bureau IT
Mic Youth Scholarship
Had a fruitful discussion with Ms.Prihya from Linton University College regarding Scholarship to Indian students. Through partnership with Private Tertiary Education Institutions we are able to assist Indian students to enroll in college and universities. We will be announcing full details soon.
#MicYouthBureauIt
#teamSiva
#MicYouth
#MICYouthScholarship
#HigherEducation
#SoaringUpwards

MESYUARAT KHAS BERSAMA PIBG SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL, LADANG BATU AMPAT, KOTA RAJA DENGAN PEGAWAI PEDIDIKAN DAERAH, KLANG
8HB FEBRUARY 2017, 11.00 PAGI @ PPD KLANG.
MESYUARAT KHAS BERSAMA PIBG SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL, LADANG BATU AMPAT, KOTA RAJA DENGAN PEGAWAI PEDIDIKAN DAERAH, KLANG BAGI MENDAPATKAN KELULUSAN JABATAN PENDIDIKAN UNTUK MENGADAKAN HANYA SATU SESSI DARIPADA DUA SESSI SEDIADA. KEMUNGKINAN BESAR KEBENARAN UNTUK MENGADAKAN SATU SESSI AKAN DIPEROLEHI PADA PERTENGAHAN TAHUN INI. TERIMA KASIH DIUCAPKAN KEPADA PPD KLANG KE ATAS KERJASAMA DAN SOKONGAN.

Subscribe to:
Posts (Atom)