True or Fake?

Thursday 6 April 2017

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இரசாக் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநர் மேதகு வித்யாசாகர், தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.

National Mic Information
Mic Infozone

Pertemuan bersama  YAB Dato Sri Mohd Najib Razak, Perdana Menteri Malaysia dengan Pemangku Gabenor  Tamil Nadu TYT Vidhyasagar dan TYT Edappadi Palaniswamy Ketua Menteri Tamil Nadu. Datuk Seri Dr S. Subramaniam Menteri Kesihatan Malaysia merangkap Presiden MIC dan delegasi dari Malaysia turut berserta pada majlis tersebut . Pada pertemuan yang penuh bersejarah ini beberapa perkara yang melibatkan  hubungan dua hala telah dibincangkan

.மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இரசாக் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநர் மேதகு வித்யாசாகர், தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார். அவர்களுடன் மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களும் இதர மலேசியப் பேராளர்களும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பு வரலாற்றுப் பூர்வமாக அமைந்தது மட்டுமின்றி இரு நாடுகளுக்கிடையிலான வலுப்படுத்தக்கூடிய சில முக்கிய அம்சங்களும் கலந்துரையாடப்பட்டன.

https://m.facebook.com/story.php?story_fbid=1059712124172705&id=686628718147716

No comments:

Post a Comment