Dear friends, you are cordially invited for "Avasara Ulagama Avaravar Ulagama" on 27/07/16, Wednesday @ 6pm at Netaji Hall, MIC HQ. Officiated by Datuk Seri Dr.S.Subramaniam. Witnessed by Datuk.M. Saravanan, Director Samuthirakani, Dr.Kader Ibrahim,& other VIPs.
Its a compilation of 45 articles based on social issues, current affairs, the impact and the solution. Dato Saravanan will be giving special speech titled 'Manthirampol vendumada Sol inbam'. Kindly come & join us in this memorable evening...
இலக்கிய விழாவாக மலரும் 'அவசர உலகமா அவரவர் உலகமா' நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். சமுதாய மாற்றத்தை நோக்கிப் புறப்படும் இந்த விழாவிற்குத் தலைமை தாங்குகிறார் டத்தோ டாக்டர் சுப்ரமணியம் அவர்கள். இயக்குநர் சமுத்திரக்கனி, டாக்டர் காதர் இபுராஹிம், டத்தோ சரவணன் போன்ற முக்கியப் பிரமுகர்களுடன் தவறாமல் கலந்து கொண்டு வாழ்த்துங்கள்.
No comments:
Post a Comment