True or Fake?

Thursday 28 July 2016

Mic 70th Anniversary Opening Ceremony

*National MIC Information* *Infozone* *#MicTurns70* *Vanakam* Semua pemimpin MIC dijemput hadir ke Majlis Pelancaran Sambutan ulang tahun ke 70 MIC pada *1.8.2016* (Isnin) jam *6 petang* di Dewan Netaji ,MIC HQ yang akan dirasmikan oleh YB Datuk Seri Dr S Subramaniam Presiden MIC Kebangsaan . Pakaian Baju MIC . *Dato VS Mogan* *Ketua Penerangan MIC* . *வணக்கம்* எதிர்வரும் *1.8.2016* ஆம் நாள் மாலை *6 மணிக்கு* ம.இ.கா வின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தொடக்கவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவை ம.இ.கா வின் தேசிய தலைவர் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார் .இவ்விழாவில் அனைத்து ம.இ.கா கிளைத் தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் . நன்றி, *டத்தோ வி.எஸ்.மோகன்* , *ம.இ.கா தகவல் பகுதி தலைவர்*

No comments:

Post a Comment