நகர்புற நல்வாழ்வு,வீடமைப்பு ஊராட்சித்துறையின் புதிய அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஸ்ரீ நோ ஓமார் அவர்கள் வழங்கிய நோன்பு பெ௫நாள் பொது உபசரிப்பு வி௫ந்தில் தேசிய முன்னணி தலைவர்களோடு
ம.இ.கா தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்
No comments:
Post a Comment