True or Fake?

Friday, 29 July 2016

Launching Of #MicTurns70

National MIC Information
Infozone
#MicTurns70

Vanakam. 

Semua pemimpin MIC dijemput hadir ke Majlis Pelancaran  Sambutan ulang tahun ke 70 MIC pada 1.8.2016 (Isnin) jam 6 ptg di perkarangan MIC HQ yang akan dirasmikan oleh YB Datuk Seri Dr S Subramaniam Presiden MIC Kebangsaan . Pakaian Baju  MIC . 

Dato VS Mogan 
Ketua Penerangan MIC . 

வணக்கம் .

 எதிர்வரும் 1.8.2016 ஆம் நாள் மாலை 6 மணிக்கு  ம.இ.கா வின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி  தொடக்கவிழா  ம.இ.கா  தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவை  ம.இ.கா வின் தேசிய தலைவர் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார் .இவ்விழாவில்  அனைத்து ம.இ.கா கிளைத் தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் . நன்றி,

டத்தோ வி.எஸ்.மோகன்  , 
ம.இ.கா தகவல் பகுதி தலைவர்

No comments:

Post a Comment