சொ்டாங் பூமலை,ஶ்ரீ சிவ சுப்பிரமணியர் கோயில். கோயிலில் வைக்கப்பட்டுள்ள அட்சய பாத்திரத்தின் வழி தானமாக பெறப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், நேற்று 30.1.17ம் நாள், ஶ்ரீ சொ்டாங்கில் வசிக்கும் ஒரு தனித்து வாழும் ஏழை தாய் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. அட்ஸய பாத்திரத்தில் தானம் செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. உணவளித்து உள்ளம் மகிழ்வோம். Yesterday, 30.1.17, through the Atchaya Pathiram in the temple, we gave out sundry items like 50kg rice, meehoon, curry powder, flour, atta flour, cooking oil, dhall and sugar to a poor single mother family in Sri Serdang. Thanks to all the donors.
No comments:
Post a Comment