True or Fake?

Tuesday 30 August 2016

மக்களுடன் ம.இ.கா தொடர்பு நிகழ்வு

ம.இ.கா.தம்பூன் தொகுதி ஏற்பாடு செய்யப்பட்ட மக்களுடன் ம.இ.கா தொடர்பு நிகழ்வுக்கு,தொகுதியின் செயலாளர் திரு.மா.ஆறுமுகம் அவர்கள் வரவேற்புரை செய்தபின்,தொகுதியின் தலைவர் உயர்திரு.சாகுல் ஹாமிட் அவர்கள் தலையுரை பதிவுசெய்தபின் டத்தோ ஸ்ரீ விக்னேஷ் வரரை பிரதநிதித்து வந்திருந்த திரு.N.R.கிருஷ்ணன்,திரு.சிவக்குமார் அவர்கள் இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.




No comments:

Post a Comment