True or Fake?

Thursday 25 August 2016

கலந்துரையாடல் நிகழ்வு

சிறப்பு நடவடிக்கைத் துறையுடன் இணைந்து ம.இ.கா பத்து கவான் தொகுதி நடத்திய ஜாசா அதிகாரி திருமிகு மா.பார்திபன் அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று பிறை, ஸ்ரீ சூரியா உணவக கூட்ட அறையில் சிறப்பாக நடைபெற்றது.


No comments:

Post a Comment