True or Fake?

Monday 22 August 2016

தன்முனைப்புத் தூண்டல் பயிற்சி

இன்று ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளியில் பயில்கின்ற ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு திரு.ஜி.ராமன் அவர்களால் தன்முனைப்புத் தூண்டல் பயிற்சி வழங்கப்பட்டது. இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் எழுதவிருக்கும் அம்மாணவர்களுக்குச் சிறந்த நிகழ்வாக அமைந்தது.தொடர்ந்து திரு. ஜி.ராமன் அவர்கள் அப்பள்ளிக்கு RM 500 நன் கொடையாக வழங்கினார். தஞ்சோங் ரியா தொகுதி தலைவர் திரு.கிருஷ்ணன் ரி.ம.500 நன் கொடையாக அப்பள்ளிக்குக் கொடுத்தார். இந்நிகழ்வில் LPS  தலைவர் திரு.பிரகாஷ்,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு.செளந்தராஜன்
மற்றும் மெல்பியார் தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் திரு. துரைசாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.





No comments:

Post a Comment