அன்புடையீர்,
தேசிய பொங்கல் விழா
-----------------------
வணக்கம். வருகிற 25/1/2017 புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு, ஷா ஆலாம், Pusat Latihan Teknologi Tinggi (ADTEC) Shah Alam, Jalan Bukit Kamuning, Seksyen 32, Shah Alam நடைபெறும் மஇகாவின் தேசிய பொங்கல் விழாவிற்கு தொகுதி காங்கிரஸ் தலைவர்கள், கிளைத் தலைவர்கள், இளைஞர்/மகளிர்/புத்ரா/புத்ரி தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
சிறப்பு வருகை:
பிரதமர், டத்தோ ஸ்ரீ முகமட் நஜிப் துன் அப்துல் ராசாக் அவர்கள்
தலைமை:
டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் & மஇகா தேசியத் தலைவர்
தங்களின் மேலான ஒத்துழைப்பை மிகவும் எதிர்ப்பார்க்கிறோம்.
நன்றி
.
No comments:
Post a Comment